An aromatic substance; ஒரு வாசனைப்பண்டம். (சிலப். 14, 108, உரை.)
Deficiency, defect, lack; குறைவு. (சூடா.)
Deformity at birth of which eight types are mentioned, viz., சிதடு, உறுப்பில்பிண்டம், கூன், குறள், ஊமை, செவிடு, மா, மருள்; பிறப்பிலே வரும் குறை. எண்பேரெச்சம் (புறநா. 28)
The noun or verb that completes the sense of case-endings, participles and finite verbs; உருபுகளும் முற்றுக்க ளும் பெயரெச்சங்களும் வினையெச்சங்களும் கொண்டு முடியும் பெயரும் வினையும். எச்சப் பெயர்வினை யெய்து மீற்றினும் (நன். 357)
Relative or verbal participle; பெயரெச்ச வினையெச்சங்கள். ஈரெச்சம் (நன். 356)
எச்சம்² (eccam) — noun
See எக்கியம். எச்சத் திமையோரை நிரவிட்டு (தேவா. 571, 4).
எச்சம் (eccam) — noun
prob. yajña. Work; காரியம். (யாழ். அக.)
IndoWordNet
எச்சம் — noun
பெரிய எண்ணிலிருந்து சிறிய எண்ணை கழிக்கும் போது மீதி இருக்கும் எண்