முடிவுரை

Conclusion

Tamil Moli Akarathi (1928)

முடிவுரை (muṭivurai)
  1. கடைக்காப்பு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

முடிவுரை (muṭivurai) — noun
  1. Epilogue; concluding section of a work; நூலிறுதி யில் அமையும் கட்டுரை.

IndoWordNet

முடிவுரை — noun
  1. கட்டுரை, ஆய்வு நூல் போன்றவற்றை முடித்துவைக்கும் வகையில் அமையும் இறுதிப் பகுதி.
முடிவுரை — noun
  1. எந்தவொரு புத்தகத்தின் கடைசி அத்தியாயத்தில் அதன் நோக்கத்தின் சுருக்கம்.

முடிபுரை இறுதியுரை எண்ணம் கருத்து சிந்தனை நினைப்பு நினைவு நெனவு நெனப்பு சமாதானம் மனநிறைவு அமைதி விஷயம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

முடிவுரை
  1. நூலிறுதியில் அமையும் கட்டுரை