எச்சில்

உமிழ்நீர் saliva

saliva, spittle, spit anything defiled by contact with the mouth (usually food) anything defiled

Tamil Wiktionary

எச்சில்
  1. உமிழ்நீர்

[object Object]

Fabricius (1972)

எச்சில் — noun
  1. , எச்சி, s. (எஞ்சு) remains of food, deemed defiled by contact with the mouth, spittle, saliva, மிச்சில்
  2. excretions from the body as urine, semen, faeces
  • எச்சில் ஆக்க–படுத்த–பண்ண — to make, unclean; to defile food by the hand or spoon in feeding.
  • எச்சில்–உமிழ–துப்ப — to spit.
  • எச்சில் காறிஉமிழ — to force up the phlegm & spit it out.
  • எச்சில்வாய் — a mouth not washed after meal.
  • எச்சிற்கலப்பு — a ceremony in Hindu marriages when the bride eats of the food left by the bridegroom.
  • எச்சிற்கல்லை–எச்சிலிலை–எச்சிலிலை — plate of leaves from which food has been eaten, .

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

எச்சில் (eccil) — noun
  1. Saliva, spittle; உமிழ்நீர்
  2. Anything defiled by contact with the mouth; உமிழ்நீர்பட்டு அசுத்தமானது
  3. Anything defiled; அசுத்தமானது. அவனிடமிரந்து என்வாய் எச்சிலாயிற்று
  4. Orts, refuse of food, leavings; உண்டுகழித்த மிச்சில். நாய்பிற ரெச்சிற் கிமையாது பார்த்திருக்கும் (நாலடி, 345)
  5. Excretions from the body, as faeces, urine, semen; மலசலமுதலியன. (ஆசாரக். 8.)
  6. Leavings of sacrificial oblation made of pounded rice and offered in postsherds. See புரோடாசம். முத்தீப் பேணிய மன்னெச்சில் (பரிபா. 5, 42)

IndoWordNet

எச்சில் — noun
  1. வாயிலிருந்து வெளிவரும் உமிழ்நீர்.
எச்சில் — noun
  1. வாயில் சுரக்கும் நீர்
எச்சில் — noun
  1. எச்சில்பட்ட அல்லது கடிக்கப்பட்ட பொருள்
எச்சில் — noun
  1. உமிழ் நீர், எச்சில்

உடலிலுள்ள திரவப்பொருள் உமிழ்நீர் எச்சில் பொருள் உணவுப்பொருட்கள் ஆகாரப்பொருட்கள் உணவுப்பண்டங்கள் தின்பண்டங்கள் உமிழ் நீர்