உமிழ்நீர்
எச்சில்; வாய்நீர் வாயில் உமிழப்படும்/சுரக்கும் சீரணத்துக்கு உதவும் நீர் saliva, spittle, spit
spittle, saliva
Tamil Wiktionary
உமிழ்நீர்
- எச்சில்; வாய்நீர்
- வாயில் உமிழப்படும்/சுரக்கும் சீரணத்துக்கு உதவும் நீர்
[object Object]
உமிழ் நீர்
Tamil Moli Akarathi (1928)
உமிழ்நீர் (umiḻnīr)
- வாய்நீர்,உமிநீர்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
உமிழ்நீர் (umiḻ-nīr) — noun
- Spittle, saliva; வாயூறுநீர்.
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
உமிழ்நீர்
- வாயில் ஊறும் நீர்
- துப்பல்