எண்ணெய்

(எண் (எள்)+நெய்) நல்லெண்ணெய் எண்ணெய் பொது ()

oil sesame oil, gingelly oil Malabar wood-oil tree, Dipterocarpus indicus

Tamil Wiktionary

எண்ணெய்
  1. நல்லெண்ணெய்
  2. எண்ணெய் பொது ()
  3. ஒருமரவகை

Fabricius (1972)

எண்ணெய் — noun
  1. (எள்+நெய்) oil.
  • எண்ணெயாட்ட — to express oil.
  • எண்ணெயூற்ற — to extract oil by boiling.
  • எண்ணெய்குத்த — to drop oil on anything.
  • எண்ணெய்க் காப்பு — bathing with oil.
  • எண்ணெய்ச் சாயம் — oil paint.
  • எண்ணெய்ச் சிக்கல்–ச்சிக்கு — ; indigestion due to unassimilated oily food; 2. greasy clotted condition of the hair; 3. obnoxious oil odour; oily condition of cloth.

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

எண்ணெய் (eṇṇey) — noun
  1. Gingili oil; நல்லெண்ணெய்
  2. Oil; எண்ணெய்ப்பொது. (பிங்.)
  3. Malabar wood-oil tree, having oil in the pores of the wood
  4. tr., Dipterocarpus indicus; மரவகை. (L.)

IndoWordNet

எண்ணெய் — noun
  1. தாவர வித்துகளிலிருந்தும் விலங்குகளின் கொழுப்பிலிருந்தும் பெறப்படுவதும் உணவுப்பண்டங்கள் முதலியவை தயாரிக்கப் பயன்படுவதுமான திரவம்.
எண்ணெய் — noun
  1. பிசுபிசுப்பு தன்மையுடைய பொருள்

திரவப்பொருள் டர்பண்டைன் எண்ணெய் கனிம எண்ணெய் சமையல் எண்ணெய் தாவர எண்ணெய் வாசனைத்தைலம் நிச்சாதேல் லக்சாதேல் தீபிகா எண்ணெய் தீக் கிரீஸ் ஆக்சில் கிரிஸ் திரவம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

எண்ணெய்
  1. எள்ளின் நெய், நல்லெண்ணெய்
  2. எண்ணெய்ப் பொது
  3. ஒரு மரவகை