திரவம்
liquid
Winslow (1862)
திரவம் (tiravam) — noun
- The flowing property of liquids, நீர்முதலியவற்றினெகிழ்ச்சி. (சது.)
- Oozing out of liquids, பொசிதல்
- Juice, essence, சாரம். W. p. 428. DRAVA
Fabricius (1972)
திரவம் — noun
- the flow of liquids, பாய்தல்
- juicy essence, சாரம்
Tamil Moli Akarathi (1928)
திரவம் (tiravam)
- திராவகம், பாய்தல், பொசிதல்
திரவம் (tiravam)
- நீர் முதலிய கசிதல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
திரவம் (tiravam) — noun
- < drava
- Flowing property of liquids; நீர் முதலியவற்றின் ஓடுந்தன்மை. (W.)
- Oozing of liquids; கசிவு. (W.)
- Juice, essence; சாரம். (W.)
- Liquid; திராவகம். (தைலவ. தைல.)