எண்பது
eighty - (ஆங்) अस्सी - (இந்தி) (என்பது)
eighty
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
எண்பது (eṇ-patu) — noun
- + பத்து. The number 80.
IndoWordNet
எண்பது — adjective
- எழுபதும் பத்தும் கூட்டினால் கிடைப்பது
எண்பது — noun
- பத்தின் எட்டு மடங்கைக் குறிக்கும் எண்
எண்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
எண்பது
- எட்டுப்பத்து, எட்டுமுறை பத்து