எதிர்மறை

எதிர்மறுப்பு எதிர்மறைப் பொருளைக் காட்டும் இடைநிலை, முன்னொட்டு (எ.கா: அநியாயம்) negative

Negative

Tamil Wiktionary

எதிர்மறை
  1. எதிர்மறுப்பு
  2. எதிர்மறைப் பொருளைக் காட்டும் இடைநிலை
  3. முன்னொட்டு (எ.கா: அநியாயம்)

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

எதிர்மறை (eṭir-maṟai) — noun
  1. (Gram.) Negative; எதிர்மறுப்பு. எதிர்மறை மும்மை யுமேற்கும் (நன். 145).

IndoWordNet

எதிர்மறை — noun
  1. வரிசையில் மீண்டும் வரிசை அமைக்கும் செயல்

நேர்மாறல் செயல்