எருமுட்டை

buffalo egg

Tamil Wiktionary

எருமுட்டை
  1. வட்டமாகத் தட்டி காயவைக்கப்பட்ட சாணம்.

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

எருமுட்டை (eru-muṭṭai) — noun
  1. +. Dried cowdung-cake used as fuel; வறட்டி. எரு முட்டை பிட்கி னுதிர்ந்திடும் (பட்டினத். திருப்பா. பொது. 51).

IndoWordNet

எருமுட்டை — noun
  1. எரிப்பதற்காக தட்டி காயவைக்கப்படும் சாணி

ராட்டி வறட்டி விறாட்டி வரட்டி எருவராட்டி எரிப்பொருள்