வரட்டி
Varati
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வரட்டி
(varaṭṭi) — noun
Dried cowdung cake. See வறட்டி. வரட்டியுங் கேழ்வரகு ரொட்டியும் போலவே (தனிப்பா.).
IndoWordNet
வரட்டி
— noun
எரிப்பதற்காக தட்டி காயவைக்கப்படும் சாணி
ராட்டி
வறட்டி
விறாட்டி
எருமுட்டை
எருவராட்டி
எரிப்பொருள்
சொல் அகராதி
சொல் தேடு