எறும்பு
Ant
Fabricius (1972)
எறும்பு — noun
an ant, pismire, emmet, பிபீ லிகை; different kinds of it are கட் டெறும்பு, சிற்றெறும்பு, தேனெறும்பு, பிணஎறும்பு, பேய்க்காலெறும்பு, முசிட் டெறும்பு etc.
எறும்பூருகிறது — the ant creeps. எறும்புவளை–ப்புற்று — an ant's hole or nest.
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
எறும்பு (eṟumpu) — noun
Ant, emmet, Formicidae. எறும்புமூசா விறும்பூது மரபின் . . . பலி (பதிற்றுப். 30, 38).
IndoWordNet
எறும்பு — noun
எறும்பு வகையைச் சார்ந்த அதை விட ஒரு பெரிய உயிரினம்
எறும்பு — noun
மூன்று பகுதிகளாக உள்ள உடலைக் கொண்ட, கூட்டமாக வாழும் சிறு பூச்சியினம்.
பூச்சி சிகப்பு எறும்பு சுள்ளெறும்பு
சொல் அகராதி
சொல் தேடு