பூச்சி
insect
Winslow (1862)
பூச்சி (pūcci) — noun
- An insect, beetle, worm or any small reptile, சிறுசெந்து
- [in combin.] Covering, &c. See கண்ணாம்பூச்சி. (c.)
- (Tel.) A ghost
- பூச்சிகாட்ட — To frighten children by distortion, grimace. 2. To frighten.
- பூச்சிக்கடி — Ringworm, herpes, &c.
- பூச்சிக்கூடு — A kind of jewel worn by women, காதணியிலொன்று. 2. A cage for insects.
- பூச்சிபிடிக்க — To breed worms.
- பூச்சிபூச்சியெனல் — Crying பூச்சி, or feigning illness beyond the reality.
- பூச்சியரிக்க — To gnaw as worms and ulcers.
Fabricius (1972)
பூச்சி — noun
- an insect, a reptile
- (in combin.) covering etc. as in கண்ணாம் பூச்சி
- (Tel.) a ghost
- பூச்சி காட்ட — to scare or frighten one.
- பூச்சிக் கூடு — a cage for insects; 2. a kind of jewel.
- பூச்சி பிடிக்க — to breed worms.
- பூச்சியரி — to gnaw as worms.
- பூச்சியாண்டி–பூச்சாண்டி — a bugbear to frighten children.
- பூச்சியாண்டி காட்ட — to frighten children.
Tamil Moli Akarathi (1928)
பூச்சி (pūcci)
- செந்து, புள்ளி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பூச்சி (pūcci) — noun
- cf. bhūta. [T. būci, M. pūcci.]
- Insect, beetle, worm or any small reptile; சிறுசெந்து
- Worms in the intestines; குடர்ப்புழு
- Word meaning hobgoblin, used either to frighten or make children laugh; குழந்தைகளைப் பயமுறுத்தற்கேனும் சிரிப்பிப்பதற் கேனும் சொல்லும் சொல். Colloq
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பூச்சி
- சிற்றுயிர்
- குடற்புழு
- குழந்தைகளை அச்சுறுத்தற்கேனும் சிரிப்பிப்பதற்கேனும் சொல்லும் சொல்