ஏலக்காய்

Tamil Moli Akarathi (1928)

ஏலக்காய் (ēlakkāy)
  1. ஒருவாசனைச்சாக்கு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஏலக்காய் (ēla-k-kāy) — noun
  1. Cardamom; ஏலச்செடியின்காய்.

IndoWordNet

ஏலக்காய் — noun
  1. உணவுப் பண்டங்களில் சுவைக்காகச் சேர்க்கப்படுவது மருந்தாகப் பயன்படுவதுமான நறுமணம் உடைய சிறு விதைகள் கொண்ட காய்.
ஏலக்காய் — noun
  1. நறுமணமுள்ள விதை மசாலா பொருட்களாக பயன்படுத்தலாம்

ஏலம் பெரிய ஏலக்காய் பசுமை மரம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

ஏலக்காய்
  1. ஒரு மணமுடைய காய்வகை. ஏவல்விடை - கேட்கும் வினாவுக்கு எதிராக