ஒழுங்கற்ற

Irregular

IndoWordNet

ஒழுங்கற்ற — adjective
  1. அமைப்பில்லாத நிலை.
ஒழுங்கற்ற — adjective
  1. சமமாக இல்லாமல் இருக்கும் தன்மை.
ஒழுங்கற்ற — adjective
  1. ஒழுங்காக செய்யப்படும் ஏற்பாடுயின்மை
ஒழுங்கற்ற — adverb
  1. எந்தவித ஒழுங்குமுறையும் இல்லாத
ஒழுங்கற்ற — adjective
  1. நிலை அல்லது உறுதியில்லாத

ஒழுங்கில்லாத ஒழுங்குஇல்லாத ஒழுங்குஅற்ற சரியில்லாத சரியற்ற முறையில்லாத முறையற்ற ஏற்றதல்லாத கரடுமுரடான மேடுபள்ளமான திறமையில்லாத பண்படாத தலைகீழாக ஊசலாடுகிற ஊசலாடும் ஊசலாடக்கூடிய ஊடாடக்கூடிய தடுமாற்றமான தடுமாற்றமிருக்கும் தடுமாற்றமிருக்கக்கூடிய தடுமாற்றமுள்ள மாறாட்டமான மாறாட்டமிருக்கும் மாறாட்டமிருக்கக்கூடிய மாறாட்டமுள்ள