திறமையில்லாத

incompetent

IndoWordNet

திறமையில்லாத — adjective
  1. அறிவைச் சாமர்த்தியமாகப் பயன்படுத்தும் திறமை அல்லது இயல்பு இல்லாதத் தன்மை.
திறமையில்லாத — noun
  1. ஒரு செயலைச் சிறப்பாகவும் எளிதாகவும் செய்து முடிக்கும், செயல்பாட்டுத் திறன் இல்லாதத் தன்மை.
திறமையில்லாத — adjective
  1. ஒழுங்காக செய்யப்படும் ஏற்பாடுயின்மை

சாதுரியமில்லாத உபயோகமில்லாத திறமையற்ற திறன்யில்லாத திறயற்ற திறமைஇல்லாத திறமைஅற்ற ஆற்றலற்ற ஆற்றலில்லாத ஆற்றமின்மை ஆற்றல் இல்லாத ஆற்றல் அற்ற சக்தியின்மை சக்தியில்லாத சக்தியற்ற சக்திஇல்லாத சக்திஅற்ற தகுதியின்மை திறன்யின்மை ஆற்றலின்மை யோக்கிதையின்மை லாக்கியின்மை இலாக்கியின்மை பண்படாத ஒழுங்கற்ற