ஓமகுண்டம்

வேள்விக்குழி pit dug out in the ground for keeping sacrificial fire ஓமகுண்டம் ஓமம் + குண்டம்

Omagundam

Tamil Wiktionary

ஓமகுண்டம் — பெயர்ச்சொல் (Noun)
  1. வேள்விக்குழி

Tamil Moli Akarathi (1928)

ஓமகுண்டம் (ōmakuṇṭam)
  1. வேள்விக்குண்டம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஓமகுண்டம் (ōma-kuṇṭam) — noun
  1. Pit dug out in the ground for keeping sacrificial fire; வேள்விக்குழி. (கந்தபு. அசுரர்யாக. 42.)

IndoWordNet

ஓமகுண்டம் — noun
  1. ஒன்றில் யாகம் வளர்ப்பதற்காக தோண்டிய பள்ளம் அல்லது மண் அல்லது உலோகத்திலான பாத்திரம்
ஓமகுண்டம் — noun
  1. ஹோமத்திற்காக உருவாக்கப்பட்ட பள்ளம்

அக்னிகுண்டம் யாககுண்டம் வேள்விகுண்டம் ஹோமகுண்டம் தீகுண்டம் கலைப்பொருள்கள் ஹோம குண்டம் அக்கினிகுண்டம் யாக குண்டம் தடம்