தடம்
thadam padhi Thadam pathi தடம் பதி
greatness, largeness width, expanse richness
Tamil Wiktionary
தடம்
- பாதை
- தண்டவாளம்
- அடையாளம்
Winslow (1862)
தடம் (taṭam) — noun
- Road, way, track, footstep. rut, வழி. (c.)
- W. p. 362. TAT'A. Bank, shore, கரை
- Ridge–as in cornfields. dam, cause-way, வரம்பு
- Hill, mountain, மலை
- Side of a hill, மலைப்பக்கம்
- Greatness, பெருமை
- (Compare தடாகம்.) Tank, pond, குளம்
- A tree, ஓர்மரம், Microcos paniculata. Willd
- Pit for the sacrificial fire, ஓமகுண்டம்
- (R.) An open field, வெளி
- [prov.] Noose, gin, snare, trap, toil, கண்ணி
- A knot, a bow, a loop, சுருக்கு
- (p.) Width, expanse, விசாலம்
- தடக்கை — A wide hand. See கை.
- தடங்கண் — Large eyes. (p.)
- தடங்கண்ணி — A large eyed female.
- தடங்காட்ட — To show the way.
- தடந்தேட — [prov. தடங்கோல.] To seek means to ruin one, to meditate one's ruin.
- தடந்தோள் — Broad shoulders. (p.)
Fabricius (1972)
தடம் — noun
- a way, a track, a footstep, வழி
- width, expanse, விசாலம்
- a ridge, a dam, வரம்பு
- a hill or mountain, மலை
- the side of a hill
- a tank, a pond
- a tree microcos paniculata
- a pit for sacrificial fire, ஓமகுண்டம்
- an open field
- a trap, a snare, கண்ணி
- தடக்கை — a wide hand.
- தடங்கண் — large eyes.
- தடங் காட்ட — to show the way.
- தடங் கொண்டுபோய்விட — to lead into the way.
- தடந்தேட — to seek means to ruin one.
- தடந்தோள் — broad shoulders.
Tamil Moli Akarathi (1928)
தடம் (taṭam)
- ஓமகுண்டம், ஒருமரம், கண்ணி, கரை, குளம், தராசு, துலராசி,பெரு மை, மலை, மலைப்பக்கம், வரம்பு, வழி, வளையம், விசாலம், வெளி
தடம் (taṭam)
- ஓமகுண்டம் கரை, குளம், பெரு மை, மலை, மலைப்பக்கம், வரம்பு, வழி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தடம்¹ (taṭam) — noun
- < தட
- Greatness, largeness; பெருமை. (திவா.)
- Width, expanse; அகலம். (சூடா.)
- Richness; செல்வப் பகுதி. (பிங்.)
- Curve, bend; வளைவு. (திவா.)
தடம்² (taṭam) — noun
- < taṭa
- Bank, shore; கரை. (சூடா.)
- Tank, bathing-ghat; நீர்நீலை. (பிங்.)
- cf. தடவு². Sacrificial pit; ஓமகுண்டம். (W.)
- Ridge, as in a field; dam, causeway; வரம்பு. (W.)
- Mountain slope; தாழ்வரை. (திருக்கோ. 70, உரை.)
- Hill, mountain; மலை. (சூடா.)
- Bamboo; மூங்கில். (பிங்.)
- Elevated place, prominence; உயர்ந்தவிடம். (திருக்கோ. 4.)
- Place; இடம். சேய்மைத் தடத்து (பிரபுலிங். மாயைகோ. 35)
- Open site; வெளியிடும். (W.)
- Road, way, path, route; வழி. (சூடா.)
- Doorway, gate; மனைவாயில். (பிங்.)
- Footstep, track; சுவடு. வழித்தடந் தப்பி (காஞ்சிப்பு. பன்னிரு. 374)
தடம்³ (taṭam) — noun
- Noose, gin, snare, trap, toil; கண்ணி. (J.)
- Knot, loop; சுருக்கு. (J.)
- Panicled Indian linden, m. tr., Grewia microcos; கடம்புவகை