கடனாளி
Debtor
Tamil Moli Akarathi (1928)
கடனாளி (kaṭaṉāḷi)
- கடன்பட்டவன்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கடனாளி (kaṭaṉ-āḷi) — noun
- One who is under an obligation to do a thing; debtor; கடன்பட்டவன்.
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
கடனாளி
- கடன்பட்டவன்
- கடமையுடையவன்