கடற்படை

Navy

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கடற்படை (kaṭaṟ-paṭai) — noun
  1. +. Naval force, navy; கப்பற்சேனை. (இறை. 39, உதா. செய். 241.)

IndoWordNet

கடற்படை — noun
  1. அதிகமான படகுகள், கப்பல்களின் கூட்டம்
கடற்படை — noun
  1. சேனையில் ஒன்பது படைகள் இருப்பது

கூட்டம் கப்பற்படை இராணுவத்தினர்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கடற்படை
  1. கப்பற்படை