கூட்டம்

எண்ணிக்கையில் அதிகமான மக்கள் அல்லது விலங்கினங்கள் ஓரிடத்தில் கூடியிருப்பது கோட்டம் குழாம்

union, combination, meeting crowd, flock, herd, troop association, society, assembly, confederation

Tamil Wiktionary

கூட்டம்
  1. எண்ணிக்கையில் அதிகமான மக்கள் அல்லது விலங்கினங்கள் ஓரிடத்தில் கூடியிருப்பது
  2. அகவை
  3. கோட்டம்
  4. குழாம்
  5. சபை
  6. சமூகம்
  7. சமுதாயம்
  8. தொகுதி
  9. தொகை

கூட்டு கூட்டநெரிசல் கூட்டத்தொடர் பொதுக்கூட்டம் ஊர்க்கூட்டம் மேகக்கூட்டம்

Winslow (1862)

கூட்டம் (kūṭṭam) — noun
  1. noun. Junction, combination, meeting, union, contact, confluence, கூடுகை
  2. Crowd, multitude, assembly, company; collection of persons, animals or things; flock, herd, clump, swarm, group, திரள்
  3. Association, society, party, confederation; சனக்கூட்டம்
  4. Class, kind, series, set, pair, brace, species, genus, தொகுதி
  5. Copulation, conjugal life, ஸ்திரீபுருஷசஞ்சாரம்
  6. Kindred, relations, connexions, race, tribe, caste, இனம்
  7. Battle, engagement, fighting, போர்
  8. Friendship, intimacy, companionship, சினேகம்
  9. Multiplicity of a family or tribe, numerousness, மிகுதி
  10. [in gram.] Coalescence, combination –as of letters, &c., மயக்கு; [ex கூடு, collect, unite, &c.]
  11. (சது.) Cakes of the refuse of cocoanuts, rape-seed, illupy-seed, &c., after pressing out the oil, பிண்ணாக்கு. கூட்டங்கூட்டமாய். In crowds, in companies, in flocks, &c. அவன்ஏன்கூட்டமல்ல. He is not my relation; he is not of my caste
  • இந்துவோடிரவிகூட்டம் — Conjunction of the moon with the sun; the new moon, அமாவாசை. (நிக.)
  • கூட்டங்கூட — To assemble, or crowd together, to meet. 2. To hold a meeting.
  • கூட்டத்தார் — Relations, persons of the same family, tribe, &c. 2. Partisans, members of the same society or class. 3. Companions, friends, associates. 4. Society, association. 5. A class of demons moving in companies.
  • கூட்டநாட்டம் — Associating, keeping company with, &c. 2. Holding society, assemblage.
  • கூட்டமாயிருக்க — To be crowded.
  • ஒன்றன்கூட்டம் — An aggregate of things of the same kind.

Fabricius (1972)

கூட்டம் — noun
  1. (கூடு) junction, union, கூடுகை
  2. a meeting, crowd, assem- bly, confederation, திரள்
  3. kindred, relation, caste, tribe, இனம்
  4. copu- lation, புணர்ச்சி
  5. oil cake, பிண் ணாக்கு
  6. battle, war, fighting, போர்
  • கூட்டக்கட்டு — ties of blood.
  • கூட்டங்கூட — to assemble, to meet to- gether, to gather together.
  • கூட்டங்கூட்ட — to bring together, to assemble, to convene.
  • கூட்டங் கூட்டமாய் — in great numbers, in crowds.
  • கூட்டத்தார் — members of the same family, society or association.
  • கூட்டம்போட — to crowd together.
கூட்டம் — noun
  1. the summit of a mountain, a peak.

Tamil Moli Akarathi (1928)

கூட்டம் (kūṭṭam)
  1. இனம், சங்கம், சிநேகம், திர ள், தொகுதி, பிண்ணாக்கு, புணர்ச்சி போர், மிகுதி, மேவினர்
கூட்டம் (kūṭṭam)
  1. அவை, ஆசிடை, இராசி, இனம் ஈட்டம், ஈண்டல், ஐமை, கணம் கரு வி, களரி, குப்பை, குலம், குவவு, குவால், குவிதல், குழாம், குழு, குழு மல், கூளி, கோட்டம், கோட்டி, சங் கம், சஞ்சயம், சமரசம், சமவாயம், சமூகம், சமுதாயம், சமூகம், சமையம் சரி, சவை, சாலம், ஞாட்பு, திரள், தூறு, தொகுதி, தொகுத்தல், தொ கை, தொழுதி, தொறு, தோடு, நளி நிகரம், நிகாரம், நிவகம், பிருந்தம், முகை, மௌனம், மொய், யோகம்
கூட்டம் (kūṭṭam)
  1. கூடுதல், தொகுதி, பிண்ணாக்கு, போர்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கூட்டம்¹ (kūṭṭam) — noun
  1. Union, combination, meeting; கூடுகை
  2. Crowd, flock, herd, clump, swarm, group; திரள். (திவா.)
  3. Association, society, assembly, confederation; சபை. (பிங்.)
  4. Kindred, relations, tribe; இனத்தார்
  5. Friends, companions; நட்பினர். (சூடா.)
  6. Class, kind, series, set, species, genus; வகை. (W.)
  7. See கூட்டணி. (திவா.)
  8. Battle, fighting; போர். (திவா.)
  9. Copulation, sexual intercourse; மெய்யுறு புணர்ச்சி. எல்வளை யாள் கூட்டம் புணராமல் (பு. வெ. 11, ஆண்பாற். 8)
  10. Abundance, numerousness; மிகுதி. (W.)
  11. Oil-cake; பிண்ணாக்கு. (அக. நி.)
கூட்டம்² (kūṭṭam) — noun
  1. Summit of a mountain, peak; மலையுச்சி. (பிங்.)

IndoWordNet

கூட்டம் — noun
  1. திரண்டிருக்கும் மக்கள்.
கூட்டம் — noun
  1. திரண்டிருக்கும் மக்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக, பணிக்காக கூடுதல்.
கூட்டம் — noun
  1. கல்லூரிகளில் படிப்பு வெற்றிகரமாக முடிந்தபின் கொடுக்கப்படும் சான்றிதழ் விழா
கூட்டம் — noun
  1. ஓர் இடத்தில் பலர் ஒன்று கூடிய நிலை.
கூட்டம் — noun
  1. திரண்டிருக்கும் மக்கள்

திரள் கும்பல் பரிவாரம் சமுதாயம் சமூகம் பொருள் குவியல் உலகம் பிரபஞ்சம் லோகம் யுகம் இலக்கியம் ராசிசக்கரம் சோதிடசக்கரம் ஜாதகசக்கரம் நவரத்தினம் நவமணி தாவரங்களின் கூட்டம் முடிக்கற்றை நீர்தேக்கம் பட்டமளிப்பு பட்டம்அளிப்பு சபை வேலை பணி