வழங்கப்பட்ட ஒருவரை அடையாளம் காணவும், அவரது நாட்டை அடையாளம் காணவும் பயன்படும் ஆவணம். இது ஒரு நாட்டை கடந்து வேறு நாடுகளிற்கு செல்வதற்காக, ஒரு நாட்டின் குடிமகன்களுக்கு அந்நாட்டின் அரசாங்கம் வழங்கும் ஆவணம். இது பயணச்சீட்டு அல்ல . கடவட்டைகடவு + அட்டை ஆங்கிலம் - passport
passport
IndoWordNet
கடவுச்சீட்டு — noun
வெளிநாடு செல்வதற்கு அரசு தரும் பயண அனுமதிப் பத்திரம்.