ஆவணம்
Winslow (1862)
ஆவணம் (āvaṇam) — noun
- A bazaar or market, கடை
- A bazaar-street, street in general, வீதி
- The seventh lunar mansion, புனர்பூசம்
- A deed or bond, முறிச்சீட்டு
- Right to property, உரிமை
- A sign or mark, அடையாளம்
- The inner part of a car, in which the idol is placed, தேர்மொட்டுப்பொருந்தியபீடம். (p.)
Fabricius (1972)
ஆவணம் — noun
- bazaar, bazaar street, கடைவீதி
- bond, பத்திரம்
- sla- very, bondage, அடிமைத்தனம்
- right to property, உரிமை
- the 7th lunar asterism, புனர்பூசம்
- the inner part of a car, where the idol is placed
Tamil Moli Akarathi (1928)
ஆவணம் (āvaṇam)
- அடையாளம், உரிமை, உரி மைப் பத்திரம், கடை,கடைவீதிகரை, தெரு, தேர்மொட்டுப் பொருந்திய பீடம், புநர்பூசம்
ஆவணம் (āvaṇam)
- அடையாளம், உரிமை, கடை தெரு, தேர்மொட்டுப் பொருந்திய பீடம், புநர்பூசம், முறிச்சீட்டு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ஆவணம் (āvaṇam) — noun
- < ā-paṇa
- Market, bazaar; கடைவீதி. (பிங்.)
- Street; தெரு. (திவா.)
- Right to property, ownership; உரிமை. (பிங்.)
- Slavery, bondage, service; அடிமைத்தனம். இராவணன் றிண்டோளிருபது நெரி தரவூன்றி ஆவணங்கொண்ட . . . வண்ணல் (தேவா. 869, 8)
- Bond, deed; உரிமைப்பத்திரம். ஒரா வணத்தால் . . . எனையாளுங்கொண்ட நம்பிரானார் (தேவா. 977, 5)
- The seventh nakṣatra, as resembling bazaar. See புனர்பூசம். (திவா.)
ஆவணம் (āvaṇam) — noun
- Flower-tray; பூந் தட்டு. (அக. நி.)