கடிதம்

Winslow (1862)

கடிதம் (kaṭitam) — noun
  1. (Tel. ’ž??ஏ?.) Rough, stiff or hard cloth on which paste is put for painting, drawing, &c., பசைபூசியதுணி
  2. Paper, காகிதம்
கடிதம் (kaṭitam) — noun
  1. Gum, பிசின். (p.)

Fabricius (1972)

கடிதம் — s. (Tel.)
  1. (Tel.) letter, காகிதம்
  2. paper
  3. gum. பிசின்
  • கடிதப்போக்குவரத்து — correspondence.
  • சுற்றுக்கடிதம் — a circular.

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கடிதம் (kaṭitam) — noun
  1. cf. ghaṭita. [T. kaḍitamu, K. kaḍita, Tu. kaḍata.]
  2. Canvas on which paste is applied before writing, painting or drawing upon; எழுதவேனும் சித்திரம்வரைய வேனும் பசைக்கூழ்தடவிய சீலை. நெய்த்தகூழ் வருடக் கடிதமே யெனவும் (வேதா. சூ. 43)
  3. Paper; காகி தம்
  4. Letter; நிருபம்
  5. Gum; பிசின். (மூ. அ.)

IndoWordNet

கடிதம் — noun
  1. ஒருவர் மற்றொருவருக்குக்த் தெரிவிக்க விரும்பும் செய்தியை எழுதிக் கையெழுத்திட்டு அனுப்பும் தாள்.

பனாலியபத்திரம் வேண்டுகோள்விண்ணப்பம் வேண்டுகோள்மனு வேண்டுகோள்கடிதம் அழைப்புக்கடிதம் அழைப்பிதழ் ஆணைகடிதம். சர்குலர் சுற்றறிக்கை. சம்மன் வெளிநாட்டுகடிதம் வேண்டுகோள் கடிதம் இணைப்புக்கடிதம்