சம்மன்

Summons

Fabricius (1972)

சம்மன் — s. (Eng.)
  1. (Eng.) a summons.

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சம்மன் (cammaṉ) — noun
  1. Summons; நியாய ஸ்தலத்து அதிகாரியின் அழைப்புக் கட்டளை.

IndoWordNet

சம்மன் — noun
  1. வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் போது வாதிகளையும் பிரதிவாதிகளையும் சாட்சிகளையும் குறிப்பிட்ட நாளில் வருமாறு நீதிமன்றம் பிற்ப்பிக்கும் உத்தரவு.

கடிதம்