கட்டி
Tamil Wiktionary
கட்டி — பெயர்ச்சொல் (Noun)
- கட்டி (நோயினால் உடலில் தோன்றும்)
- சதுரம் (அ) செவ்வக வடிவில் கட்டுமானத்தில் பயன்படும் பொருண்மம்
[object Object]
Winslow (1862)
கட்டி (kaṭṭi) — noun
- A clod, a lump, a clot, a consolidation, grain, a globule, a crystalization, a concretion, congelation, formation, மண்கட்டிமுதலியன
- The fœtus, கருப்பிண்டம்
- A hard boil, பரு
- Sugar-candy, சருக்கரைக்கட்டி
- Jaggary, coarse sugar, கருப்புக்கட்டி
- A bird, ஓர்புள்
- (p.) Inward pleasure, அகமகிழ்ச்சி
- கட்டிபடுதல் — Becoming lumpy, clotty–as milk, gruel, &c., as flour in some food through neglect–being broken in clods–as land in ploughing, &c.
- கட்டிமுட்டி — Clot and loose mould in newly ploughed clayey soil; clots, looseness in stools, large and small loose bundles in a bag, &c.
- கட்டிவிழுதல் — Suffering abortion, கருவழிந்துவிழுதல்.
Fabricius (1972)
கட்டி — noun
- concretion, clod, lump, இறுகின பொருள்
- hard boil, பரு
- jaggery, கருப்புக்கட்டி
- foetus, பிண்டம்
- a measure of weight 25 palams
- gold, bar of gold, பொன்
- inward pleasure, அகமகிழ்ச்சி
- கட்டிப்பட — to become clotty.
- கட்டி முட்டி — clot and loose pieces of earth.
- கட்டிவராகன் — a gold coin.
- கருப்புக்கட்டி–வெல்லம் — jaggery, .
- மண்ணாங்கட்டி — a clod of earth.
Tamil Moli Akarathi (1928)
கட்டி (kaṭṭi)
- அகமகிழ்ச்சி, இடப்பு, ஒருபுள், கருப்பிண்டம், கருப்புக்கட்டி முதலி யன, சருக்கரை, திரண்டமாத்திர ளை, பாடை
கட்டி (kaṭṭi)
- அகமகிழ்ச்சி, ஓர்வகைப்புள், கட் டி, கருப்புக்கட்டி, வினையெச்சம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கட்டி (kaṭṭi) — noun
- Clod, lump, concretion; anything hardened, coagulated; இறுகினபொருள். மண்ணாங்கட்டி, பனிக் கட்டி
- Jaggery, coarse palm-sugar; கருப்புக் கட்டி. கட்டியி னரிசியும் (சீவக. 1938)
- Rock-candy; கற்கண்டு. (பிங்.)
- Boil, abscess, tumour; சிலந்திப்புண்
- Enlarged spleen; சுரக்கட்டி
- Foetus; கருப்பிண்டம். (W.)
- Gold; bar of gold; பொன். அழல்வினை யமைந்த நிழல்விடு கட்டி (பதிற்றுப். 81, 16)
- Inward delight; அகமகிழ்ச்சி. (திவா.)
- Stick of lac made of ant-hill earth and resin melted and drawn out for making bangles; வளையல் செய்யும் அரக்கு. Tp
- A measure of weight 25 palams; 25 பலமுள்ள நிறை. Loc
- A kind of bird; புள் வகை. (W.)
கட்டி (kaṭṭi) — noun
- Bier; பாடை. (யாழ். அக.)