பாலுண்ணி
Tamil Wiktionary
பாலுண்ணி
- உடம்பில் உண்டாம் ஒருவகைச் சதை வளர்ச்சி
Tamil Moli Akarathi (1928)
பாலுண்ணி (pāluṇṇi)
- சரீரத்திலுண்டாகிற ஒரு காய்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பாலுண்ணி (pāl-uṇṇi) — noun
- Wart; உடம்பில் உண்டாம் ஒருவகைச் சதை வளர்ச்சி. Colloq.
IndoWordNet
பாலுண்ணி — noun
- பலாப்பழ முட்களைப் போல கூர்மையாக இருக்கும் காது மற்றும் கழுத்தில் ஏற்படுகிற ஒரு வகை கொப்புளம்
பாலுண்ணி — noun
- உடலில் எங்கேயாவது சதை அதிகரிக்கும் ஒரு முக்கியமான நோய்
கொப்புளம் கட்டி நோய் வியாதி
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பாலுண்ணி
- உடம்பில் உண்டாகும் ஒருவகைச் சதைவளர்ச்சி