கட்டுதல்

construction

Tamil Moli Akarathi (1928)

கட்டுதல் (kaṭṭutal)
  1. அடக்குதல், இறுகுதல், சம் பந்தப்படுதல், சுவர்முதலிய வெழுப் புதல், தடைசெய்யல், தழுவுதல், பி ணித்தல், விவாகம்பண்ணுதல், வீடு முதலிய தொடுத்தல்

IndoWordNet

கட்டுதல் — noun
  1. ஒன்றைக் கட்டப் பயன்படும் பொருள்
கட்டுதல் — verb
  1. வீடு, பாலம் முதலியவற்றை வடிவமைத்தபடி உருவாக்குதல்.

கயிறு கட்டும் பொருள் கலைப்பொருள்கள் யானைக் கழுத்தில் உள்ள கயிறு குடும்பஸ்தன் குடும்பத்தலைவன் செய்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கட்டுதல்
  1. பிணித்தல்
  2. அமைத்தல்
  3. சலுத்து தல்
  4. கற்பித்துச் சொல்லுதல்
  5. சேர்த்தல்
  6. தடுத்தல்
  7. இயற்றுதல்
  8. போலுதல்
  9. இறுகுதல்
  10. வெல்லுதல்
  11. நிமித்தமாதல்
  12. அடக்குதல்
  13. எழுப்புதல்
  14. தழுவுதல்
  15. திருமணம் பண்ணுதல்
  16. பிடுங்குதல்
  17. கதை கட்டல்
  18. வீடு முதலியன கட்டல்
  19. உரை கட்டுதல்
  20. களவு செய்தல்