செய்

கட்டளைச்சொல், ஒன்றினை (வினையை) முடிக்கச் சொல்லுதல். do or die - செய் அல்லது செத்து மடி

to do, perform, create, make, accomplish to cause, effect to cook

Winslow (1862)

செய் (cey) — noun
  1. A rice field, a cornfield in general, cultivated ground, வயல்
  2. [prov.] A measurement of a corn field, வயலிலோரளவை
  • நன்செய் — Land on which paddy is grown.
  • புன்செய் — Land on which any grain but rice is grown.
செய் (cey) — noun
  1. , கிறேன், தேன், வேன், ய, v. a. To make, உண்டாக்க
  2. To practise, do, perpetrate, தொழில்செய்ய
  3. To perform, accomplish, effect, achieve, இயற்ற–Note. This word is joined with nouns, verbals. &c., to form compound verbs–as பாவஞ்செய்ய. செய்கபொருளை. Let one acquire property. (குற. chap. 76.9.) செய்யான். He will not do
  • செய்கடன் — Moral duty, rites, ceremonies as devolving on one, filial or other relative duties. 2. Funeral obsequies, rites, &c., for the manes. 3. Obligations of friendship.
  • செய்கரை — An artificial bank. See கரை.
  • செய்காரியம் — A thing done, a deed, an act. 2. Economy, management, providence, industry, சமாளிப்பு.
  • செய்குறை — Failure, non-performance of duty, &c., காரியப்பிழை. 2. Fault, error, mistake. 3. A thing incomplete, or in an unfinished state, குறைவேலை.
  • செய்குற்றம் — Fault, error, commission of a fault.
  • செய்குன்று — An artificial mount. See குன்று.

Fabricius (1972)

செய் — noun
  1. a corn-field, cultivated ground, வயல்.
  • நன்செய் — wet land on which paddy is grown, rice-field.
  • புன்செய் — dry land on which any grain but rice is grown.
செய் — v. i.
  1. v. i. make, do, perform, ஆக்கு. This word is joined with nouns, verbals etc. to form compound verbs as in பாவஞ்செய்ய.
  • செய்யாத காரியம் செய்ய — to do a bad, improper thing.
  • நான் எழுதச்செய்தே–எழுதச்சே — (com. ), whilst I was writing, whilst I did write.
  • செய்கடன் — obligation, duty, funeral rites.
  • செய்கரை — an artificial bank.
  • செய்குன்று — an artificial mount.
  • செய்தவம் — penance.

Tamil Moli Akarathi (1928)

செய் (cey)
  1. சிவப்பு, செய்யென்னேவல், வய லிலோரளவை, வயல்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

செய்
  1. வயல்
  2. ஒன்றே முக்கால் ஏக்கர்கொண்ட நன்செய் நிலவளவு
  3. 100 சறுகுழிகொண்ட நிலவளவு

Tamil Wiktionary

செய்

[object Object]

செயல் செய்கை செய்தி செய்தல் செய்கூலி நன்செய் புன்செய்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

செய்² (cey) — noun
  1. < செய்-
  2. Deed, act, action; செய்கை. களிறு களம்படுத்த பெருஞ்செய் யாடவர் (நெடுநல். 171)
  3. [K. key, M. ceyi.] Field, especially wet field; வயல். செய்யிற் பொலம்பரப் புஞ் செய்வினை (பரிபா. 10, 128)
  4. A unit of field measure 276 ft. × 276 ft. 76,176 sq. ft. 1¾ acres of wet land (R. F.); 1¾ ஏகர்கொண்ட நன்செய் நிலவளவு
  5. Peru-ṅ-kuḻi, a land measure consisting of 100 ciṟu-kuḻi; 100 சிறு குழிகொண்ட நிலவளவை. (G. Sm. D. I, i, 288.)
செய்³ (cey) — noun
  1. Redness; சிவப்பு. (தைலவ.)