கண்ணிமை

eyelid

Tamil Moli Akarathi (1928)

கண்ணிமை (kaṇṇimai)
  1. இதழ், இமை, ஏடு, நிமை, விளிம்பு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கண்ணிமை¹ (kaṇ-ṇ-imai) — noun
  1. Eyelid; கண்ணிதழ்
  2. Eye-wink, moment as measured by a wink; ஒருமாத்திரைக் காலவளவு. கண்ணிமை நொடியென (தொல். எழுத். 7)

IndoWordNet

கண்ணிமை — verb
  1. ஒவ்வொரு முறையும் இமைகளை திறப்பது அல்லது மூடுவது

கண்சிமிட்டு கண்கொட்டு வேலைசெய்