கண்புரை

கண்ணில் வளரும் படலம் cataract கு.ப.ரா. தம் 32-வது வயதில் கண்புரை நோயால் பாதிக்கப்பட்டார். தமது அரசுப் பணியைவிட்டு விலகி, கண் சிகிச்சைக்காகக் கும்பகோணம் சென்றார். கண் பார்வை மங்கிய நிலையிலேயே அவர், "மணிக்கொடி" போன்ற இதழ்களுக்குக் கதைகளும், கட்டுரைகளும் எழுதினார். பின்னர், மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் கண் பார்வை பெற்றார்.(தமிழ்மணி, 30 சன 2011)

Cataracts

Tamil Wiktionary

கண்புரை — பெயர்ச்சொல் (Noun)
  1. கண்ணில் வளரும் படலம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கண்புரை (kaṇ-purai) — noun
  1. +. Cataract; கண்ணில் வளரும் படலம். Loc.

IndoWordNet

கண்புரை — noun
  1. வெண்படலத்தின் முன்னே படர்ந்திருக்கும் ஒரு சவ்வு

கேட்ராக்ட் கண்ணில் பூ விழுதல் சவ்வு ஜவ்வு