சவ்வு

(தமிழ்) - (பெ) --> கள் (ப) மென்தோல் ஜவ்வு - membrane, hymen(ὑμήν) என்ற கிரேக்கச்சொல்லைக் குறிக்கும்.

Membrane

Tamil Wiktionary

சவ்வு
  1. (தமிழ்) - (பெ) --> கள் (ப) மென்தோல் ஜவ்வு

[object Object]

Winslow (1862)

சவ்வு (cavvu) — noun
  1. [vul.] Diaphragm, caul, omentum, குடற்சவ்வு
  2. Film in the eye, கண்சவ்வு
  3. Cuticle, epidermis, thin scales, &c., on a healed wound, புண்ணசடு
  4. The envelope round the bulb of a jack fruit; the coat of bulbous root; the membrane or pellicle of some seeds, கொட்டைச்சவ்வு
  5. Proud flesh in ulcers, scirrhus formations in cancers, புண்சவ்வு
  6. (R.) Sago, சவ்வரிசி. சவ்வு வளருகிறது. A film is forming in the eye. சவ்வுவைக்கிறது. Proud flesh is forming in the sore
  • சவ்வரிசி — Sago, Cycas circinalis, L. Sometimes சப்பரிசி.
  • சவ்வாயிருக்க — To be viscid, viscous, tough.
  • சவ்வுரிக்க — To remove a film from the eye, to couch. 2. To clear off the film from the inside of a skin. 3. To take the pellicle from the stone of a fruit.
  • சவ்வுகரைய — To be corroded –as proud flesh by caustic.
  • சவ்வுத்தோல் — A caul skin covering a child's drum or any such play thing. (R.)
  • சவ்வெடுக்க — To take the skin from beans, &c., the gristly parts from meats. 2. (fig.) To reduce one's influence, pride, &c., அகந்தணிக்க.

Fabricius (1972)

சவ்வு — noun
  1. caul, omentum, குடற் சவ்வு
  2. film in the eye. படலம்
  3. proud flesh in ulcers, புண் சவ்வு
  4. the membrane of seeds
  5. gristly part of meat
  6. sago
  • சவ்வரிசி — sago.
  • சவ்வாயிருக்க — to be tough.
  • சவ்வாய்ப் போக–வடிந்துபோக — to grow lean and cramped.
  • சவ்வாய் வடித்துப்போட — to starve a person.
  • சவ்வுத்தோல் — a caul skin.
  • சவ்வெடுக்க — to clear off the skin from beans etc., to remove the gristly parts from meat; to humiliate, to reduce one's pride.

Tamil Moli Akarathi (1928)

சவ்வு (cavvu)
  1. சவ்வரிசி, தசை முதலியவற்றை மூடிய வெண்ணிறத்தோல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சவ்வு¹ (cavvu) — noun
  1. prob. chavi
  2. [M. cavvu.] Membrane, as of the diaphragm, the eye; கண்முதலியவற்றின் மெல்லிய மூடுதோல். கண் ணில் சவ்வு வளருகிறது
  3. Thin scales, as on a healed wound; புண்ணின் மூடுதோல். (W.)
  4. Proud flesh in ulcers, scirrhus formation in cancers; புண்சவ்வு. அந்தப்புண்ணில் சவ்வு வைக் கிறது. Loc
  5. Envelope round the pulp of fruit, of a bulbous root, of a bulb, seed pellicle; பழங்கொட்டை முதலியவற்றை மூடியுள்ள தோல். (W.)
சவ்வு² (cavvu) — noun
  1. sāgū. Sago, fern palm, s. tr., Cycas circinalis; மரவகை.

IndoWordNet

சவ்வு — noun
  1. ஏதாவது ஒரு பொருளின் மெல்லிய அடுக்கு
சவ்வு — noun
  1. ஈரலுக்கும் குடலுக்கும் இடையே இருக்கும் சவ்வு

ஜவ்வு திசுக்கள் கருவிழி செவிப்பறை கேட்ராக்ட் கண்ணில் பூ விழுதல் கண்புரை உடல் பாகம் உடல் அங்கம் உடற்பகுதி உடல் உறுப்பு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சவ்வு
  1. கண் முதலியவற்றின் மெல்லிய மூடு தோல்
  2. புண்ணின் மூடுதோல்
  3. புண்சவ்வு
  4. பழம் முதலியவற்றை மூடியுள்ள தோல்,