கபாலம்
மண்டையோடு
skull, cranium beggar's bowl
Winslow (1862)
கபாலம் (kapālam) — noun
- The skull, the cranium, தலைமண்டை
- (p.) A beggar's bowl, இரப்போர்கலம். Wils. p. 188. KAPALA
- [prov.] Severe head-ache, குத்து being understood, தலைமண்டைவலி
- கபாலக்குத்து — A severe head- ache, மண்டைக்குத்து, sometimes causing blindness.
- கபாலதரன்–கபாலன் — Siva, சிவன், lit. the skull-bearer, so called because he carried a skull of Brahma in his hand, and wore a garland of skulls.
- கபாலநீர் — Humors in the head, கபாலத்திலேறியநீர், sometimes causing blindness.
- கபாலபாணி — Siva the skull-bearer.
- கபாலவாசல் — A hole or fissure on the crown of the head.
- கபாலி — Siva, சிவன். 2. Parvati, பார்ப்பதி. 3. Bhairava, வைரவன். Wils. p. 188. KAPALIN. (p.)
Fabricius (1972)
கபாலம் — noun
- the skull, மண்டையோடு
- a beggar's bowl, இரப்போர்கலம்
- கபால ஸ்தலம் — Golgatha.
- கபாலக்குத்து — severe head-ache.
- கபாலமேந்தி–கபாலபாணி — Siva, the skullbearer. ( கபாலதரன், கபால மூர்த்தி, கபாலி)
- கபாலவாசல் — fissure on the crown of the head.
- கபாலினி — Durga.
Tamil Moli Akarathi (1928)
கபாலம் (kapālam)
- இரப்போர்கலம், தலையோடு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கபாலம் (kapālam) — noun
- < kapāla
- Skull, cranium; தலையோடு. (திவா.)
- Beggar's bowl; இரப்போர்கலம். (W.)
- See கபாலக்குத்து. (J.)
- See கபாலக்கரப்பான். (மூ. அ.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
கபாலம்
- மண்டையோடு
- இரப்போர் கலம்
- சிவன் ஐயமேற்கும் பாத்திரம்
- கடுந்தலைவலி
- நீர்க்குடத்தின் ஒரு பகுதி
- முட்டையின் ஒரு பகுதி