எலும்பு
Bone
Fabricius (1972)
எலும்பு — noun
- a bone.
- எலும்புக் கூடு — a skeleton.
- எலும்பன் — ( எலும்பி) an emaciated person; one who is almost a skeleton.
- எலும்புருக்கி — a disease which emaciates the system; consumption.
- காலெலும்பு — the shin bone.
- துடையெலும்பு — the shank bone.
- நெஞ்செலும்பு–மார்பெலும்பு — the sternum.
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
எலும்பு (elumpu) — noun
- Bone. நரம்போ டெலும்பணிந்து (திருவாச. 12, 11).
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
எலும்பு
- உடலுக்கு உரம் தரும் உள்ளுறுப்பு,