கம்பம்
Pole
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
கம்பம்
- தூண்
- விளக்குத்தண்டு
- கொடிமரம்
- அசைவு
- நடுக்கம்
- கச்சி யேகம்பர்கோயில்
- பாய்மரம்
Tamil Wiktionary
கம்பம் — பெயர்ச்சொல் (Noun)
- நிற்க வைக்கப் பட்டுள்ள ஒரு கழி.
- தமிழகத்திலுள்ள ஒரு ஊர்
- 27 ஒகங்களில் (யோகம்) ஒரு வகை. விக்ஷ்கம்ப யோகத்தின் தனித்தமிழ் சொல்.
- தூண்
- நடுக்கம்
- உயரம்
Winslow (1862)
கம்பம் (kampam) — noun
- A post, a pillar, தூண்
- A lamp-stand, a candle-stick, &c., விளக்குத் தண்டு
- The name of தாலம்பபாஷாணம், வெள்ளைப்பாஷாணம், சாலாங்கபாஷாணம் and கற்பரிபாஷாணம்
- கம்பக்கூத்து–கம்பநாட்டியம் — Pole-dancing–it is of two kinds, viz.: ஆரியக்கூத்து and தொம்பர்கூத்து.
- கம்பக்கூத்தாடி — A pole-dancer.
- கம்பபாணம்–கம்பவாணம் — The figure of a man or animal, so constructed as to discharge rockets from the different apertures of the body.
கம்பம் (kampam) — noun
- Vibration, shaking, motion, agitation, அசைவு
- Tremor, trembling, நடுக்கம். Wils. p. 190. KAMPA. (p.)
- கரக்கம்பம் — A signal or shake of the hand.
- சிரக்கம்பம் — Shake of the head.
- சபாகம்பம் — Timidity or bashfulness in speaking in public.
- பூகம்பம் — Earthquake.
Fabricius (1972)
கம்பம் — noun
- a pole, pillar, post, தூண்
- shaking, motion, அசைவு
- trem- bling, tremor, நடுக்கம்
- a lamp- stand, விளக்குத்தண்டு
- கம்பக் கூத்தாடி — a rope-dancer, poledancer.
- கம்பம் நட — to fix a pole.
- பூகம்பம் — earthquake.
Tamil Moli Akarathi (1928)
கம்பம் (kampam)
- அசைவு, கற்பரிபாஷாணம், சா லாங்கபாஷாணம், தாலாம்பப்பாஷா ணம், தூண் நடுக்கம், பாய்மரம், விளக் குத்தண்டு, வெள்ளைப்பாஷாணம்
கம்பம் (kampam)
- அசைவு, தூண், நடுக்கம், விளக் குத்தண்டு
கம்பம் (kampam)
- மரவயிரம், வச்சிராயுதம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கம்பம்¹ (kampam) — noun
- khambha. < stambha
- Post, pillar; தூண். (திவா.)
- Lamp-stand, candlestick; விளக்குத்தண்டு. (திவா.)
கம்பம்² (kampam) — noun
- < kampa
- Vibration, shaking, motion; அசைவு. கம்ப மில்லாக் கழிபெருஞ் செல்வர் (மணி. 17, 63)
- Tremor, tremulousness, quaking; நடுக்கம். கம்பஞ்செய் பரிவு (சீவக. 1737)
கம்பம்³ (kampam) — noun
- The Šiva shrine at Conjeevaram; கச்சியேகாம்பரர் கோ யில். கண்ணுதற் பரமற்கிடங் கம்பமே (தேவா. 1035, 1).