கழி

மூங்கில் கழி உப்பங்கழி நீக்கு

rod, cudgel, staff, stick wooden peg to keep a yoke in place handle of a tool

IndoWordNet

கழி — noun
  1. மரத்தின் அல்லது மூங்கிலின் சிறிய துண்டு
கழி — verb
  1. கழி, கட
கழி — noun
  1. நடப்பதற்காக கையில் பிடித்துக் கொண்டு செல்லும் ஒரு நேரான மெல்லிய கொம்பு

குச்சி கம்பு ஊன்றுகோல் மொத்தமான பிரம்பு சிலம்பாட்ட குச்சி சிலம்பு கம்பு நீண்ட முங்கில் நீண்ட வேய் டமாரம் அடிக்கும் குச்சி புறாமாடம் சகேட் ஸ்டம்ப் பருத்த தடி கட இரு கொம்பு மரக்கட்டை கட்டை லத்தி வளைந்தகைத்தடி தார்க்குச்சி

Winslow (1862)

கழி (kaḻi) — noun
  1. A kind of thread, cotton, yarn, silk, &c., a hawk, a knot, a tie, நூற்சுருள்
  2. Salt-pans, உப்பளம்
  3. Shallow sea waters, salt rivers, salt marshes, உப்பாறு
  4. Lute-stick, stick for playing on the lute, a plectrum, யாழினையிசைக்குங்கருவி
  5. A rod, a cudgel, a staff, a branch, a twig, a switch, கொம்பு
  6. adj. and adv. Much, great, excessive, very extensive, மிகுதி
  7. [prov.] A roll of sealing wax, lunar caustic, &c., மெழுகுவர்த்தி
  • கழிக்கரை — Banks of salt rivers, marshes, &c., கழியினதுகரை.
  • கழிக்கரைப்புலம்பல் — Persons expressing in a soliloquy a lady's lamentations for, and complaints of, her lover's absence, ஓர்பிரபந்தம். (p.)
  • கழிக்காரை — A plant, ஓர்செடி.
  • கழிநிலம் — Brackish soil, marshy districts bordering on the sea, உவர்த்தரை. 2. Natural salt-pans, உப்பளம்.
  • கழிமுகம் — The mouth of a river, ஆற்றுநீர்க்கழிவு.
  • கழியர் — Salt makers, உப்பமைப்போர். 2. Inhabitants of maritime districts, நெய்தநிலமாக்கள்.
கழி (kaḻi) — noun
  1. ,கிறேன், ந்தேன், வேன், ய, v. n. To pass by, pass from, go, remove, depart from, to pass through or over a river, &c., to pass away, lapse, கடக்க
  2. To pass at time, a season, prosperity, adversity, &c.; to elapse, become spent, செல்ல
  3. To pass–as excrements, மலங்கழிய
  4. To be discharged, voided–as semen, &c., விந்துகழிய
  5. To be separated or detached from, நீங்க
  6. To be abated, deducted, discounted, &c., ஒழிய
  7. To be rejected, exempted, released, excused, &c., விலக்கப்பட
  8. (p.) To be excessive, copious, abundant, intense, to be great in quality or quantity, மிக
  9. To expire, cease, die, சாவ. சந்தைகழிந்தது. The market is broken up, the fair is over. அவனுக்குவயிறுகழிகிறது. He has a looseness
  • கழிகடை — The worst, either as to persons or things; refuse, that which id base, rejected.
  • கழிகெட்டது — That which is reprobate, refuse, rejected, the worst, lowest, vilest, மிகக்கெட்டது.
  • கழிகெட்டவன் — A reprobate fellow, a vile wretch, மிகவுங் கெட்டவன்.
  • கழிபிறப்பு — The birth preceding the present, முற்பிறப்பு. (p.)
  • கழியுடல் — A skeleton, ஊன் கழிந்தவுடல். (p.)
  • வாழ்நாட்கழிய — To pass, as one's lifetime.
கழி (kaḻi) — infinitive
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To reject, expel, cast off, discard, exclude, dislodge, remove, strip off, separate from, detach, climinate, அகற்ற
  2. To evacuate, void, discharge, emit, pass excrements, நீக்க
  3. To except, leave as refuse, abandon, ஒழிக்க
  4. [in arithmetic.] To subtract, subduct, கணக்குக்கழிக்க
  5. To deduct, abate, குறைக்க
  6. To discount, remit, தள்ளிக்கொடுக்க
  7. To cut off-as the hair, to pare off the nails, &c., to clear off, clear away, smooth off–as knots by cutting; to prune, lop off, தழைமுதலியனகழிக்க
  8. To cast off–as exuviæ, கழற்ற
  9. To pass time, spend time, காலம்போக்க
  10. To exempt, release, free from duties–as postage, விலக்க. கட்டிக்கழித்தபுடவை. Cast-off garments. சாத்திக்கழித்தமாலை. Garlands formerly put on an idol taken off before another ceremony. காலத்தைவீணிலேகழித்துவிட்டான். He spent his time in vain. மாடுதின்றுகழித்தது. The cow having eaten enough, rejected what remained. உறைகழித்தவொள்வாள். Glittering drawn swords
  • கழித்துக்கொடுக்க — To make an allowance in another's favor.
  • தீட்டுக்கழிக்க — To purify from ceremonial uncleanness–as after child-birth, &c.
  • வருந்திக்கழிக்க — To pass time in suffering.
  • மலங்கழிக்க — To pass excrement.
  • கண்டுகழிக்க — To enjoy to satiety–as earthly good. 2. To be deprived of appetite by having much to do with food–as cooks, &c.
  • சாந்திகழிக்க — To remove the evil influence of planets by presenting offerings to them, &c.

Fabricius (1972)

கழி — noun
  1. a branch of a tree, twig, switch, a stick, little staff, கொம்பு
  2. a small arm of the sea, salt river, salt marshes, உப்பாறு
  3. salt-pans, உப் பளம்
  4. a knot of thread or silk, நூற்சுருள்
  5. flesh, மாமிசம்
  6. handle of a tool
  7. adj. & adv. much excessive, மிகுதியான
  • கழிநிலம் — saltish ground.
  • கழிமுகம் — the mouth of a river.
  • கழியர் — salt-makers.
  • கழியவர் — men of the maritime tracts.
  • கழியூணன் — a glutton.
  • கழிபேருவகை — excessive joy.
கழி — v. i.
  1. v. i. pass (as time etc.) செல்லு
  2. pass away, கட
  3. go off by looseness, pass (as excrement), மலங்கழி
  4. expire, cease, die, சா
  5. be rejected, விலக்கப்படு
  6. be excessive, மிகு
  7. be in terror; v. t. resemble, ஒத் திரு
  8. pass through கட
  • அவனுக்கு வயிறு கழிகிறது — he has a looseness.
  • நாள் கழிகிறது — days pass away.
  • கழிகடை–கழிசிறை — the worst person or thing, refuse.
  • கழிசடை — a person or thing cast away or considered worthless, as shaven hair.
  • கழிசல் — that which is rejected.
  • கழிச்சல்–வயிற்றுக்கழிச்சல் — looseness, diarrhoea, cholera.
கழி — v. t.
  1. v. t. reject, throw aside, remove, அகற்று
  2. spend (time) போக்கு
  3. evacuate, discharge, emit, pass excrements, நீக்கு
  4. cut off, தறி
  5. subtract deduct, குறை
  6. remit, தள்ளிக்கொடு
  • கழித்தல் — rejecting, subtraction.
  • கழித்துக்கொடுக்க — to remit, make an allowance.
  • கழிப்பு — casting out, rejection 2. offering to demons in exorcism; 3. refuse; 4. subtraction, கழிப்புக் கணக்கு.
  • கழிப்புக் கழிக்க — to exorcise with certain ceremonies.
  • கடனைக் கழித்துப்போட — to pay off the debt.
  • காலத்தை வீணிலே கழிக்க — to spend time idly; to waste time.

Tamil Moli Akarathi (1928)

கழி (kaḻi)
  1. உப்பளம், உப்பாறு, கயிறு, கழி யென்னேவல், கொம்பு,கோல், செ ம்மெழுகு, நூற்சுருள், மிகுதி, மெழு குவர்த்தி, யாழினரம்பு
கழி (kaḻi)
  1. உப்பளம், காயல், கானல், முரம்பு
கழி (kaḻi)
  1. உப்பளம்கழியென்னேவல், மிகுதி

Tamil Wiktionary

கழி — பெயர்ச்சொல் (Noun)
  1. மூங்கில் கழி
  2. உப்பங்கழி
  3. நீக்கு
  4. மிகவும்
  5. குறை
  6. கடத்து
  7. செலவழி
  8. ஆசனவாயின் வழியே உடல் கழிவை வெளியேற்று
  9. இற
  10. மடி
  11. சாவு

[object Object]

கழிப்பு கழிவு கழிசடை கழிமுகம் கடற்கழி உப்பங்கழி கலி களி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கழி² (kaḻi) — noun
  1. < கழி¹-
  2. [M. kaḻi.] Backwater, shallow sea-waters, salt river, marsh; கடலையடுத்த உப்புநீர்ப் பரப்பு. மாக்கழி மலர்ந்த நெய் தலானும் (புறநா. 48, 3)
  3. Salt-pan; உப்பளம். (பிங்.)
கழி⁴ (kaḻi) — noun
  1. < கழி³-
  2. Rod, cudgel, staff, stick; கோல். ஆயர்மேய்க்குங் கழி (புலியூரந். 8)
  3. Wooden peg to keep a yoke in place; நுகத்துளையில் இடுங்கழி. தென்கடலிட்ட தோர் நோன் கழி (சீவக. 2749)
  4. [M. kaḻi.] Handle of a tool; ஆயுதக் காம்பு. தோல் கழியொடு பிடிசெ றிப்பவும் (புறநா. 98, 11)
  5. Lute-stick; plectrum; யாழின் இசையெழுப்புங் கருவி. (W.)
  6. Lath, strip put across the rafters to support tiles; வரிச்சல். கழிநிரைத்து (தேவா. 838, 4)
  7. Knot, tie, string, thread; நூற்சுருள். (W.)
  8. Flesh; மாமிசம். கழிப்பிணிக் கறைத்தோல் (சிலப். 5, 81)
கழி⁵ (kaḻi) — adj
  1. Much, great, excessive, extreme; மிகுந்த. (நன். 456.)