கம்பி

string ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி -

wire bit or a horse's bridle narrow strip along the border of a cloth

Tamil Wiktionary

கம்பி — பெயர்ச்சொல் (Noun)

[object Object]

IndoWordNet

கம்பி — noun
  1. உலோக இழை
கம்பி — noun
  1. தந்தி இசைக் கருவிகளில் காணப்படுவது
கம்பி — noun
  1. கம்பி

ஜரிகை வேலைப்பாடு சரிகை வேலைப்பாடு பொற்கரை வேலைப்பாடு ஒளிராடைக்கரை வேலைப்பாடு மின்கம்பி தங்ககம்பி கந்தலா தரப் வளையம் காதணி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கம்பி
  1. பொன், இரும்பு முதலியவற்றின் கம்பி
  2. காதணிவகை
  3. கடிவாளம்
  4. ஆடையின் ஓரச் சிறுகரை
  5. சித்திரக் கம்பி
  6. வெடியுப்பு
  7. காசு
  8. நீண்ட கொம்பு
  9. ஒருவகை மரம்
  10. கம்பளிப் பிசின்
  11. அபின்
  12. தந்தி