வளையம்
Ring
Winslow (1862)
வளையம் (vaḷaiyam) — noun
- [as வலயம், also வளயம்.] A bracelet, an armlet, commonly கைவளை
- A circuit, enclosure, ஏல்லை
- A hoop, a ring, வட்டம்
- A tank, குளம்
- The involved petals of a lotus, தாமரையுட்சுருள். (சது.)
- வளையமாடுதல் — Winding up a rope or coiling a cable, கயிறுசுருட்டுதல்.
Fabricius (1972)
வளையம் — noun
- (வல்யம், வளயம்), s. a bracelet, an armlet, கைவளை
- a boundary, a circuit, an enclosure, எல்லை
- a hoop, a circle, a ring, வட்டம்
- a tank, குளம்
- the involved petals of a lotus, தாமரையுட்சுருள்
Tamil Moli Akarathi (1928)
வளையம் (vaḷaiyam)
- ஏல்லை, குளம், கைவளை, சீ தாங்கபாஷாணம், தாமரையுட்சுருள், வட்டம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வளையம் (vaḷaiyam) — noun
- < valaya
- The involuted petals of a lotus; தாமரைச்சுருள். (பிங்.)
- See வளையமாலை. இப்போதாயிற்று வளையஞ் செவ்வி பெற்றதும் (ஈடு, 2, 6, 11)
- Hoop, ring, circle. See வட்டம்¹
- (அக. நி.)
- Bracelet; கைவளை. (W.)
- Tank; குளம். (W.)
- Ambit; எல்லை. (W.)
- See வட்டம்¹, 7, 8
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
வளையம்
- தாமரைச்சுருள்
- சுற்று
- முடியில் வளைத்துச்சூடும் மாலை
- குளம்
- கைவளை
- சங்கு
- எல்லை
- மண்டலம்
- ஒரு கோள் வான மண்டலத்தை ஒருமுறை சுற்றிவரும் காலம்