கம்புள்

ஒருவகை நீர்ப்பறவை; white-breasted waterhen வானம்பாடி a kind of water-fowl; Amaurornis phoenicurus

Wool

Fabricius (1972)

கம்புள் — noun
  1. a skylark, வானம்பாடி
  2. a water-fowl
  3. conch, சங்கு

Tamil Wiktionary

கம்புள் — பெயர்ச்சொல் (Noun)
  1. ஒருவகை நீர்ப்பறவை; white-breasted waterhen
  2. வானம்பாடி
  3. சங்கு

Winslow (1862)

கம்புள் (kampuḷ) — noun
  1. A kind of water-fowl, சம்பங்கோழி
  2. A lark, வானம்பாடி
  3. A conch, a shell, சங்கு. (p.)

Tamil Moli Akarathi (1928)

கம்புள் (kampuḷ)
  1. சங்கு, சம்பங்கோழி, வானம் பாடி
கம்புள் (kampuḷ)
  1. சங்கு, சம்பங்கோழி, வானம்பாடி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கம்புள்¹ (kampuḷ) — noun
  1. prob. கம்² + புள்
  2. A kind of water-fowl; ஒருவகை நீர்ப்பறவை. கம்புட் சேவ லின்றுயி லிரிய (மதுரைக். 254)
  3. Indian sky-lark. See வானம்பாடி
  4. (சூடா.)
கம்புள்² (kampuḷ) — noun
  1. See கம்பு³. (சூடா.)

IndoWordNet

கம்புள் — noun
  1. கௌதாரி வகையை சார்ந்த ஒரு பறவை

வானம்பாடி கலிங்கம் காருணி சாரங்கம் மேகப்புள் ஆகாசப்பட்சி ஆகாசப்பக்ஷி காடை கபிஞ்சலம் கபிலசம் பர்கேல்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கம்புள்
  1. சங்கு
  2. வானம்பாடி