கலிங்கம்
குருவி தற்போதைய இந்திய மாநிலமான 'ஒடிசா'வின் சரித்திர காலப் பெயர் மொழி பெயர்ப்பு
Kalinga
Tamil Wiktionary
கலிங்கம் — பெயர்ச்சொல் (Noun)
குருவி தற்போதைய இந்திய மாநிலமான 'ஒடிசா'வின் சரித்திர காலப் பெயர் ஆடை sparrow Historical name for the present Indian state of 'Odisha'
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கலிங்கம்¹ (kaliṅkam) — noun
< Kalinga Country comprising modern Orissa and Ganjam, one of the 56 tēcam, q.v.; ஐம்பத்தாறு தேசங் களில் ஒன்று. (பிங்.) Language of Kaliṅga, one of 18 languages known to the ancient Tamil; ஒரு பாஷை. (திவா.) Cloth, garment; ஆடை. கலிங்கம் பகர்நரும் (மதுரைக். 513) Lark; வானம்பாடி. (பிங்.) Sparrow; ஊர்க்குருவி. (பிங்.) Conessi Bark. See வெட்பாலை. (மலை.) Country Cucumber. See தும்மட்டி. (பதார்த்த. 720.)
கலிங்கம்² (kaliṅkam) — noun
kalikamu See கலிக்கம். (யாழ். அக.) Black pepper. See மிளகு. (மலை.)
கலிங்கம் (kaliṅkam) — noun
prob. kaliṅga Horse; குதிரை. (யாழ். அக.) Silk cloth; பட்டாடை. மணிமுடி கலிங்கமாலை (மேருமந். 123)
Winslow (1862)
கலிங்கம் (kaliṅkam) — noun
The name of a country and its language–one of the eighteen, supposed to extend from below Cuttack to the vicinity of Madras. ஓர்தேசம். Wils. p. 202. KALINGA A sparrow, ஊர்க்குருவி A lark, வானம்பாடி A horse, குதிரை Cloth, சீலை A plant, வெட்பாலை, Wrightia antidysenterica. L. (p.)
Fabricius (1972)
கலிங்கம் — noun
the name of a country, கலிங்கதேசம் a horse, குதிரை a sky-lark, வானம்பாடி a sparrow, ஊர்க்குருவி country cucumber, தும்மட்டி cloth, garment, ஆடை
கலிங்கம் — noun
same as கலிக்கம் black pepper, மிளகு
Tamil Moli Akarathi (1928)
கலிங்கம் (kaliṅkam)
போர்வை, ஆற்றுத்தும்மட் டிக்காய், ஊர்க்குருவி, கண்மருந்து, குதிரை, சீலை,தேய மைம்பத்தாறி னொன்று இது கடகமுதற்கொண்டு சென்னைவரைக்கும் ஏட்டினது பதி னெண்பாடையி லொன்று, மிளகு, வானம்பாடி, வெட்பாலை
கலிங்கம் (kaliṅkam)
ஊர்க்குருவி, ஓர்தேயம், காக்கை
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
கலிங்கம்
ஒரு நாடு ஒரு மொழி ஆடை? வானம்பாடி ஊர்க்குருவி வெட்பாலைமரம் : ஆற்றுத் தும்மட்டிக்காய் கண்மருந்து மிளகு
சொல் அகராதி
சொல் தேடு