கருப்பை

கருவைத் தாங்கும் பை. ஆங்கிலம் - uterus, womb

uterus, womb

Tamil Wiktionary

கருப்பை
  1. கருவைத் தாங்கும் பை.

Winslow (1862)

கருப்பை (karuppai) — noun
  1. A black species of rat, காரெலி. (p.)
  2. [prov.] A palmyra tree bearing black fruit, ஓர்வகைப்பனை

Tamil Moli Akarathi (1928)

கருப்பை (karuppai)
  1. ஏலி, உட்கொண்டது, கருப் பாசயப்பை, கரும்பனங்காய்ப்பனை காரொலி
கருப்பை (karuppai)
  1. காரெலி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கருப்பை¹ (karu-p-pai) — noun
  1. Womb. See கர்ப்பாசயம். கருப்பைக்குண் முட் டைக்கும் (தனிப்பா. i, 120, 3).
கருப்பை² (karuppai) — noun
  1. perh. கரு-மை
  2. Rat; எலி. அணிலொடு கருப்பை யாடாது (பெரும்பாண். 85)
  3. Palmyra, that bears black fruit; கருங்காய்ப்பனை. (J.)

IndoWordNet

கருப்பை — noun
  1. ஒன்றில் தன்னுடைய குழந்தையை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள சில உயிரினங்களுக்கு காணப்படும் ஒரு வகை பை
கருப்பை — noun
  1. தாயின் வயிற்றில் கரு முழு வளர்ச்சியடைந்து வெளிவரும் வரை தங்கியிருக்கும் பை போன்ற உறுப்பு
கருப்பை — noun
  1. மனிதனின் நாபிக்கு கீழே மற்றும் சிறுநீரக குழாய்க்கு மேலே உள்ள பகுதி

கர்ப்பப்பை உடல் பாகம் உடல் அங்கம் உடற்பகுதி உடல் உறுப்பு பெண்பிறப்புறுப்பு