கர்ப்பப்பை
(சமசுகிருதம்--(गर्भ--க3ர்ப4) + தமிழ்--(பை)கலப்புச்சொல் ) கருப்பை uterus
the womb
Tamil Moli Akarathi (1928)
கர்ப்பப்பை (karppappai)
- கருப்பாசயப்பை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கர்ப்பப்பை (karppa-p-pai) — noun
- +. See கர்ப்பகோசம்.
IndoWordNet
கர்ப்பப்பை — noun
- ஒன்றில் தன்னுடைய குழந்தையை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள சில உயிரினங்களுக்கு காணப்படும் ஒரு வகை பை
கர்ப்பப்பை — noun
- தாயின் வயிற்றில் கரு முழு வளர்ச்சியடைந்து வெளிவரும் வரை தங்கியிருக்கும் பை போன்ற உறுப்பு
கர்ப்பப்பை — noun
- தாயின் வயிற்றில் கரு முழுவளர்ச்சியடைந்து வெளிவரும் வரை தங்கியிருக்கும் பை போன்ற உறுப்பு
கர்ப்பப்பை — noun
- மனிதனின் நாபிக்கு கீழே மற்றும் சிறுநீரக குழாய்க்கு மேலே உள்ள பகுதி
கருப்பை உடல் பாகம் உடல் அங்கம் உடற்பகுதி உடல் உறுப்பு பெண்பிறப்புறுப்பு