கருவறை

படிமம்: Bicornuate Uterus.jpg கருவறை படிமம்: Gray1161.png கருப்பை File:Belur temple sanctum guarded by Jaya and Vijaya.jpg உட்கோவில்,பேளுர்.

womb temple sanctum, garbhagriha

Tamil Wiktionary

கருவறை
  1. * (பெ) -
  2. உட்கோயில், கருப்பக்கிருகம்
  3. குழந்தை உருவாகும் கர்ப்பப் பை கருப்பை.

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கருவறை (karu-v-aṟai) — noun
  1. +. Womb; கர்ப்பக்குழி. ஆணவக் கருவறையி லறிவற்ற . . . குழ வியைப்போல் (தாயு. சின்மயா. 6).

IndoWordNet

கருவறை — noun
  1. கோயிலில் கடவுள் இருக்கும் இடம்

கர்ப்பக்கிரகம் அறை