கறை
மாசு, அழுக்கு, மறு (கரை) - (கறை) - (கரையான்) - (கறையான்). - stain
rust; spot, as on the moon; stain, blot, tarnish, blemish; uncleanness, as of the teeth fault, defect black; darkness
Tamil Wiktionary
கறை — பெயர்ச்சொல் (Noun)
- Seru
- மாசு, அழுக்கு, மறு
- (கரை) - (கறை) - (கரையான்) - (கறையான்).
[object Object]
Winslow (1862)
கறை (kaṟai) — noun
- Rust, spot, stain, tarnish, blemish, மாசு
- Fault, defect, impurity, defilement, pollution, physical, moral or ceremonial, குற்றம்
- Blackness, darkness, கறுப்பு. (c.)
- (p.) Blood, இரத்தம்
- A mortar for pounding, உரல்
- Ebony, கருங்காலி. (பிங்.)
- Tribute, poll-tax, குடியிறை
- Color, hue, tinge, நிறம். (சது.)
- கறைதீர்தல் — Being free from tarnish or pollution.
- கறைநீக்க — To expel pollution or tarnish, to cleanse, purify.
- கறைப்பட — To be spotted, stained, polluted, defiled; to contract defilement, to become impure, physically, morally, or ceremonially.
- கறைப்படுத்த — To stain, taint, tarnish, pollute, defile, soil, blur.
- கறைப்பட்டமனம் — A polluted mind.
- கறைப்பல் — Discolored teeth.
Fabricius (1972)
கறை — noun
- , (கறள்) s. spot, stain, மாசு
- fault, defect, pollution, குற்றம்
- colour, நிறம்
- blackness கறுப்பு
- poison, விடம்
- blood, உதிரம்
- a mortar for pounding, உரல்
- tribute, கப்பம்
- கறைக்கண்டன்–கறைமிடற்றான் — Siva, as having poison in his throat, .
- கறைப்பட — to be spotted, stained or polluted.
- கறைப்படுத்த — to stain, taint, tarnish, pollute.
- கறைப்பல் — discoloured teeth.
- கறைபிடிக்க — to become rusty, to form as rust.
- கறைபோக்கி — soap.
Tamil Moli Akarathi (1928)
கறை (kaṟai)
- இருள், உதிரம், உரல், கருங்காலி மரம், கறள், கறுப்பு, குடியிறை, குற் றம், நஞ்சு, நிறம், மாசு, கடமை
கறை (kaṟai)
- உதிரம், உரல், கறுப்பு, குடியிறை, குற்றம், நிறம், மாசு
கறை (kaṟai)
- கள், குற்றம், நறும்புகை, வாசனை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கறை¹ (kaṟai) — noun
- Rust; spot, as on the moon; stain, tarnish, blemish; uncleanness, as of the teeth; மாசு. பற்கறைகள் மாற்றல் (காசிக. இல்லொழுக். 27)
- Fault, defect; குற்றம். பிறக்கப் பிறக் கக் கறையேறுகை (திவ். திருப்பா. 21, வ்யா.)
- Black; கறுப்புநிறம். கறைமிடறு (புறநா. 1, 5)
- Colour, hue, tinge; நிறம். (பிங்.)
- Darkness; இருள். கறைபடு பொழில் (தேவா. 624, 8)
- Poison; விஷம். கறையுறு பகுவா யுரகம் (ஞானா. பாயி. 7, 5)
- Blood; இரத்தம். புறங் கறையொ ழுகு செம்புண்ணில் (பிரபுலிங். துதி. 15)
- Defilement, as of catamenia; மாதவிடாய். கொழுநனை யில்லாள் கறையும் (திரிகடு. 66)
- Mortar for pounding; உரல். கறையடி யானை (பெரும்பாண். 351)
- Glabrous foliaged cutch, m. tr., Acacia catechu sundra; கருங்காலிவகை. (W.)
கறை² (kaṟai) — noun
- Tribute, poll-tax; குடியிறை. கறைவீடு செய்ம்மின் (சிலப். 23, 127).
IndoWordNet
கறை — noun
- மென்ற பாக்கு துகளின் சாற்றை துப்புதல்
சளி
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
கறை
- மாசு
- குற்றம்
- கறுப்புநிறம்
- நிறம்
- இருள்
- இரத்தம்
- மாதவிடாய்
- உரல்
- கருங்காலி
- குடிவரி
- நஞ்சு