சளி

cold

Winslow (1862)

சளி (caḷi) — noun
  1. Mucus of the nose, மூக்குச்சளி
  2. Thick phlegm, கோழை
  3. Cold, catarrh, சலதோஷம்; [ex Sa. Jala, frigidity.] (c.)
  • சளிகொட்ட — To discharge mucus or phlegm in abundance–as in a severe cold.
  • சளிபிடிக்க — To catch cold.
  • சளிசிந்த–சளிசீற — To blow the nose.
  • சளிபழுத்தல் — The thickening of mucus in the latter stages of cold.
சளி (caḷi) — infinitive
  1. , க்கிறது, த்தது, க்கும், க்க, v. n. To have a cold, சளிகொள்ள
  2. To become stale or sour–as food, liquors, &c., in incipient, acetous fermentation; to be macerated or soaked too much, to grow putrid; to rot, பதனழிய. (c.) பழஞ்சோறுசளித்துப்போயிற்று. The cold rice has grown sour
  • சளிக்கவார்க்க — To pour profusely, as oil or water on the head. 2. (R.) To macerate, to steep.
  • சளிக்கவூற — To be macerated; to be slacked–as lime; to ferment or to be in fermentation–as meal.
  • சளிப்பு — Cold, catarrh. Compare சலுப்பு. 2. Saturation.

Fabricius (1972)

சளி — noun
  1. mucus of the nose; 2, cold, catarrh, சலதோஷம்
  2. thick phlegm, கோழை
  • சளிபிடிக்க — to catch cold.
  • சளிசிந்த–சிந்திப்போட — to blow the nose.
சளி — v. i.
  1. v. i. have a cold, சளிகொள்
  2. become stale or sour, rot, grow macerated or soaked too much by water, பதனழி
  • சோறும் கறியும் சளித்துப்போயிற்று — rice and curry have become fermented and unfit for use.
  • சளிக்க வார்க்க — to macerate by water; 2. to pour profusely as oil or water on the head.
  • சளிப்பு — cold, catarrh.

Tamil Moli Akarathi (1928)

சளி (caḷi)
  1. கோழை, சலதோஷம், பிசின்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சளி¹ (caḷi) — noun
  1. cf. jala
  2. [T. tcali, K. M. Tu. caḷi.] Cold, chillness; குளிர்ச்சி. சளிகொள் சந்தின் (சீவக. 1673)
  3. [T. tcali, K. M. Tu. cali.] Catarrh; ஜலதோஷம்
  4. [M. caḷi.] Mucus blown out of the nose; மூக்குச்சளி. மூக்குக் குட் சளியிளையோடும் (திருப்பு. 90)
  5. Phlegm; கபம். (W.)
  6. Resin; பிசின். (தைலவ.)

IndoWordNet

சளி — noun
  1. கெட்டியாக வெள்ளையாக மூக்கிலிருந்து வெளிவரும் ஒரு வகை திரவம்.
சளி — noun
  1. மூக்கிலுள்ள ஒரு நோய்
சளி — noun
  1. தொண்டையில், நுரையீரலில் உண்டாகிப் பெரும்பாலும் மூக்கு, வாய் வழியாக வெளியேறும் குழகுழப்பான திரவம்.

உடலிலுள்ள திரவப்பொருள் கறை ஜலதோஷம் நீர்க்கொள்ளுதல் நீர்கோப்பு கபம் நீர்தோஷம் நோய் வியாதி