கலசம்
கலயம், சிறு பாத்திரம், குடம். கோபுர உச்சியில் கலய வடிவத்தில் இருக்கும் கூர்மையான அமைப்பு. குறித்த தேவதையை ஆவாகனஞ் செய்தற்காக வைக்கும் பாத்திரம்.
vessel, pot, cup
Tamil Wiktionary
கலசம்
- கலயம்
- சிறு பாத்திரம்
- குடம்.
- கோபுர உச்சியில் கலய வடிவத்தில் இருக்கும் கூர்மையான அமைப்பு.
- குறித்த தேவதையை ஆவாகனஞ் செய்தற்காக வைக்கும் பாத்திரம்.
- பால். (நாநார்த்த.)
[object Object]
Winslow (1862)
கலசம் (kalacam) — noun
- A little earthen pot, குடம். Wils. p. 201. KALASHA
- (p.) Milk, பால்
- கலசம்நிறுத்த — To invoke the presence of a deity by certain ceremonies.
- கலசப்பானை — A spittoon. (சது.) 2. A censer (Rott.)
- கலசமுனி — Agastya, அகத்தியன் –as born in a water-pot. (p.)
- தூபகலசம் — A censer in which incense is burned.
- தண்ணீர்க்கலசம் — A water-pot.
- பாற்கலசம் — A little pot used for milking.
Fabricius (1972)
கலசம் — noun
- an earthen water-pot, a pit- cher, censer, குடம்
- censer,தூப கலசம்
- dome, cupola, தூபி
- a standard measure of capacity
- கலசப்பானை–காளாஞ்சி–தூபகலசம் — spittoon, ; 2. censer, .
- கலசமாட்ட–கலசம் — ; to bathe an idol with the water from a , reciting man- tras as the water is poured.
- கலசயோனி–கலசமுனி — Agastya (as born in a water-pot.)
- தூபகலசம் — a censer for burning incense.
- தண்ணீர்க் கலசம் — water-pot.
Tamil Moli Akarathi (1928)
கலசம் (kalacam)
- குடம், பால்முட்டி
கலசம் (kalacam)
- குடம், பால்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கலசம் (kalacam) — noun
- < kalaša
- Small vessel, pot; குடம். செப்பென்பன் கலசமென்பன் (கம்பரா. நாடவி. 43)
- Censer; தூபகலசம்
- Cup; கிண்ணம். (விவிலி. மத். 10, 42.)
- (Arch.) Dome, cupola; தூபி. கலசமஹால்
- A standard measure of capacity 1,000 பாக்கு. (அபி. சிந். பக். 204.)
கலசம் (kalacam) — noun
- < kalaša
- Pot of water consecrated during the worship of a deity; குறித்த தேவதையை ஆவாகனஞ் செய்தற்காக வைக்கும் பாத்திரம். Colloq
- Milk; பால். (நாநார்த்த.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)