கொடுமுடி

Tamil Wiktionary

கொடுமுடி — பெயர்ச்சொல் (Noun)
  1. மலையின் உச்சி; மலையுச்சி
  2. மலைச்சிகரம்
  3. உப்பரிகை
  4. *கோடுயர் மாடத்துக் கொடுமுடி(பெருங். மகத. 8
  5. 15)
  6. கோவை மாவட்டத்திலுள்ள ஒரு சிவத்தலம்; பாண்டிக்கொடுமுடி
  7. கோபுரச் சிகரம்; கோபுரத்தின் உச்சி; தேர் தேரின் உச்சி; தேருச்சி
  8. the top of a hill; mountain-top; hill-top; peak; summit; ridge
  9. terrace or top of a mansion]
  10. a Siva shrine in Coimbatore district
  11. the pinnacle of a tower or a car

Winslow (1862)

கொடுமுடி (koṭumuṭi) — noun
  1. The summit of a mountain, a peak, a ridge, மலையுச்சி
  2. the top or pinnacle of a car, தேரினுச்சி
  3. The pinnacle of a tower, கோபுரத்தினுச்சி

Fabricius (1972)

கொடுமுடி — noun
  1. , கொடிமுடி, s. the ridge, peak, or top of a hill, மலையுச்சி
  2. the pinnacle of a tower or a car, கோபுரச் சிகரம்

Tamil Moli Akarathi (1928)

கொடுமுடி (koṭumuṭi)
  1. கோவில்முதலியவற்றின் சிகரம்,மலையினுச்சி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கொடுமுடி (koṭu-muṭi) — noun
  1. +. [M. koṭumuṭi.]
  2. Summit of a mountain, peak; மலையுச்சி. (பிங்.)
  3. Terrace or top of a mansion; உப்பரிகை. கோடுயர் மாடத்துக் கொடுமுடி (பெருங். மகத. 8, 15)
  4. A Šiva shrine in Coimbatore District. See பாண்டிக்கொடுமுடி

IndoWordNet

கொடுமுடி — noun
  1. பூமியின் மேற்பரப்பில் மேல் நோக்கி, மிக அதிக உயரமாக அமைந்திருக்கும் உறுதியான பாறைகளின் தொகுதியின் மேலாக முடியும் இடம்.

மலையுச்சி மலைஉச்சி மலைச்சிகரம் சிகரம். உயர்ந்தபகுதி சிகரம் கொடுங்கொடி மலைசிகரம் பாய்மர உச்சி கலசம் அலகனந்தா கூரையின் உச்சி கோபுரம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கொடுமுடி
  1. மலையினுச்சி
  2. கோபுரத்தினுச்சி
  3. உப்பரிகை
  4. பாண்டிக் கொடுமுடி.