கலப்படமில்லாத

unadulterated

IndoWordNet

கலப்படமில்லாத — adjective
  1. ஒரு பொருளில் அதே மாதிரியான வேறொரு தரம் குறைந்த அல்லது மலிவான பொருளைச் சேர்த்து ஒன்றாக்காமல் இருந்ததல்.
கலப்படமில்லாத — adjective
  1. ஒரு பொருளில் அதே மாதிரியான, ஆனால் தரம் குறைந்த அல்லது மலிமான வேறொரு பொருளை விதிமுறைகளுக்கு மாறாகக் கலந்துவிடாமல் தரமாக இருக்கும் நிலை.

சிறந்த கலப்படமற்ற கலப்படம்அற்ற கலப்படம்இல்லாத