சிறந்த

IndoWordNet

சிறந்த — adjective
  1. நன்றாக இருப்பது அல்லது அதில் நல்ல குணங்கள் இருப்பது மற்றும் அதனுடைய வேலை முதலியவற்றினால் மற்றவர்களுக்கு நன்மை ஏற்படுவது
சிறந்த — adjective
  1. களங்கம் எதுவும் இல்லாத தூய்மை.
சிறந்த — adjective
  1. எது தெரிந்து கொள்ள தகுந்ததோ
சிறந்த — adjective
  1. ஒரு பொருளில் அதே மாதிரியான வேறொரு தரம் குறைந்த அல்லது மலிவான பொருளைச் சேர்த்து ஒன்றாக்காமல் இருந்ததல்.
சிறந்த — adjective
  1. தன்மை, தரம், குணம் போன்ற வற்றில் சிறந்த

நல்ல உயர்ந்த மேன்மையான மேலான பரிசுத்தமான தூய்மையான சுத்தமான சிறப்பான பவித்திரமான புனிதமான தகுந்த தேர்ந்த கலப்படமில்லாத உயந்த பெரியதலைவர் பெரியதலைவன் அருமையான சுபமான மங்கலமான புகழ்பெற்ற