கலியுகம்

நாலு யுகங்களுள் கடைசி யுகம்

Kaliyuga

Tamil Wiktionary

கலியுகம்
  1. நாலு யுகங்களுள் கடைசி யுகம்

Tamil Moli Akarathi (1928)

கலியுகம் (kaliyukam)
  1. கடையுகம்
  2. இது நாலிலக்ஷத் துமுப்பத்தீராயிரம் வருஷமுடையது

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கலியுகம் (kali-yukam) — noun
  1. Kali-yuga, the present Iron age, the last of the four great ages of the world, which is reckoned as having begun in 3102 B.C.; நான்காம் யுகம். கலியுகமொன்று மின்றிக்கே (திவ். திருவாய். 5, 2, 11).

IndoWordNet

கலியுகம் — noun
  1. புராணத்தில் நான்கு யுகங்களில் தீமை நிறைந்த, தற்பொழுது நடப்பதாகக் கருதப்படும் கடைசி யுகம்

கலிகாலம் யுகம் காலம்