சமயம், தாளப்பிரமாணம் பத் தினொன்நு, பருவம், பொழுது, முடிவு, யுகம், விடியல், வித்தியாதத் துவ மேழினொன்று
காலம் (kālam)
2- இறந்தகாலம், நிகழ்காலம், ஏதிர்காலம்
காலம் (kālam)
6- யருவத்தைக்காண்க
காலம் (kālam)
பொழுது, விடியல்
Winslow (1862)
காலம் (kālam) — noun
Time. duration, பொழுது–Note. In Hindu philosophy, காலம் is said by the Saivas to have proceeded from மோகினி Maya, and to be a co-efficient cause with Siva in the acts of creation, preservation and destruction. It is Time personified, and according to the Hindu metaphysicians, one of the seven வித்தியாத்துவம். (சிவ. சி.)
Season of the year or life; also a specific time of the day, பருவம்
A seasonable or proper time, opportunity, season, சமயம். Wils. p. 216. KALA
Day-break, விடியல்
(fig.) (c.) The time appointed for death, as distinguished from that for accident death, முடிவு
[in gram.] Tense; also, the characteristic of a tense, வினையின்காலம். The three tenses are, இறந்தகாலம், ஏதிர்காலம், நிகழ்காலம்
[in music.] The three measure–as (1.) விளம்பம், slow. (2.) துரிதம், quick. &c. (3.) மத்திமம், the medium
Epoch, era, யுகம்
Weather, காலவியல்பு. காலத்துக்குத்தக்ககோலம். Adapting one's self to the times. காலத்துக்குத்தக்கதாய்நடக்க. inf. To live according to circumstances. காலம்போம்வார்த்தைநிற்கும். Time files, but words remain
காலகதி — Events of time, காலநடை. காலகதியை யாவருங் கடக்கமாட்டார்கள். None cane escape the events of time.
காலகருமம்–காலகன்மம் — Employments, duties, &c., appropriate to an age, time, season, stage of life, &c., காலத்துக்குரிய செய்கை.
காலக்கிரமம் — The course of time; chronological order, காலவொழுங்கு.
காலக்கிரயம் — The price of the articles for the time being; current or market price, காலவிலை.
காலக்குறி — Signs of the time.
காலக்கொடுமை — The evils, calamities, &c., of time.
Fabricius (1972)
காலம் — noun
time, பொழுது
season, பருவம்
seasonable time, opportunity, சமயம்
day-break, விடியல்
tense in grammar
காலமறிந்து நடக்க–காலோசிதமான புத்தியோடு செய்ய–காலத்துக்குத் தக்க கோலமாக நடக்க — to accommodate oneself to the times and circumstances.
காலகதி — events of time; 2. death.
காலகதியடைய — to die.
காலக்கிரமம் — chronological order.
காலக்கிரயம் — the current price.
காலங்கண்டவன் — an aged experienced man.
IndoWordNet
காலம் — noun
நொடி, நிமிடம், மணி, நாள், மாதம், வருடம் முதலிய அளவுகளால் குறிப்பிடப்படுவதும் பிரபஞ்சம் தோன்றியதிலிருந்து இடைவிடாமல் தொடர்வதுமான நான்காவது பரிமாணமான ஒன்று.
காலம் — noun
புராணத்தின்படி காலத்தின் நான்கு பகுதிகள் சத்யுகம், திரேதா,துவாரகா மற்றும் கலியுகம்
காலம் — noun
தட்பவெப்பநிலையில் குறிப்பிட்ட நிலைக்கான காலம்.
காலம் — noun
வரலாற்றில் ஒன்றின் வளர்ச்சியையும் போக்குகளையும் அடிப்படையாக கொண்டு பிரிக்கப்படும் கட்டம்
Proper time, opportune moment; தக்க சமயம். காலமன்றிவன் வருகாலம் (கம்பரா. விபீடண. 94)
Season of the year, of life; specific time; பருவம். சென்றதுகாலம் சிதைந்த திளமைநலம் (திருக்கருவைவெண்.)
Wet-season, crop, opp. to kōṭai; பருவப்பயிர். Loc
cf. காலை. Daybreak; விடியல். (பிங்.)
Time of death; மரணகாலம். அவனுக்குக் காலம் நெருங்கி யது
See காலதத்துவம்
(Gram.) Tense, three in number, viz., இறப்பு, நிகழ்வு, எதிர்வு; தொழினிகழ்ச்சியைக் குறிக்கும் முக்காலம். (தொல். சொல். 201.)
(Mus.) Tempo, a measure of time, three in number, viz., விளம்பரம், துரிதம், மத் திமம்; இசைக்குரிய திரிகாலம்
(Mus.) The element of time-measure which specifies duration, being of ten varieties, viz., கணம், இலவம், காட்டை, நிமிடம், துடி, துரிதம், லகு, குரு, புலுதம், காகபதம், one of ten tāḷa-p-pirāṇam, q.v.; தாளப் பிராணத்தொன்று. (பரத. தாள. 26)